December 9, 2021
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. திருமகன் ஈவேரா அவர்களை சந்தித்து ஈரோடு பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி, சீரமைப்பு மற்றும் மேம்படுத்துதல் தொடர்பாக விவாதித்தோம். அப்போது உட்கட்டமைப்பு வசதி மற்றும் மேம்படுத்தல் […]